தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது
தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது
"தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது, +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்"
மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டத்தில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
+2 மதிப்பெண் அடிப்படையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடத்த வேண்டும் -அமைச்சர் பொன்முடி
+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- அரசு விளக்கம்
"தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது, +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்"
மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டத்தில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- அரசு விளக்கம்
Post Comment
No comments