குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த
மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் குமரி, நீலகிரி,
திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு
வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி,
காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments