பணிநிரவல் கலந்தாய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு முதன்மை செயலாளர் அவர்களின் ஆணை
பணிநிரவல் கலந்தாய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு முதன்மை
செயலாளர் அவர்களின் ஆணை
பள்ளிக்கல்வி அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021
அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை மாணவர்கள்
எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு -
இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை அனுமதித்து ஆணை வழங்கியது - 3000 பணியிடங்களுக்கு மார்ச் 2022
மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Pay
Authorization ) -சார்பு இயக்குநரின் செயல்முறைகள்
No comments