இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம் அதிகரிப்பு: தேசிய தேர்வு முகமை
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம்
அதிகரிப்பு: தேசிய தேர்வு முகமை
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம்
அதிகரிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 3 அணி நேரம்
மட்டுமே நடைபெற்று வந்த நீட் தேர்வு, நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள்
நடைபெறும்; 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது
No comments