Breaking : 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்: தமிழக பள்ளிக்கல்வித் துறை
Breaking : 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு
இறுதித் தேர்வு நடைபெறும்: தமிழக பள்ளிக்கல்வித் துறை
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்
நடைபெறும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித்
தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. 9-ம் வகுப்பு வரை அனைவரும்
தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது. 1
-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே
6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
No comments